சேவூர் - சத்தி சாலையில்

img

சேவூர் - சத்தி சாலையில் பாலம் அமைக்கும் பணி தொய்வு

சேவூர் - சத்தி சாலையில் ராமியம் பாளையம் அருகே தொய்வடைந்துள்ள பாலம் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.